மாவு உருண்டை
தேவையானப் பொருட்கள்
செய்முறை
1) பாசிப்பருப்பை சிவக்க வறுத்து எடுத்து ஆறவிடவும்.
2) சர்க்கரை, பருப்பு இரண்டையும் மிஷினில் மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் .
2) சர்க்கரை, பருப்பு இரண்டையும் மிஷினில் மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் .
3) பின் மாவை நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.
4) தேவைப்படும் போது 2 கப் மாவுக்கு 1/4 கப் நெய் சூடு படுத்தி கொள்ளவும்.
5) ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறவும்.
6) உருண்டைகளாக பிடிக்கவும்.
7) காற்று புகாத சம்படத்தில் போட்டு வைக்கவும்.
For the english version of this recipe pl click the link here. http://elvisalakshi.blogspot.ae/2014/11/maavu-urundai-moong-dhal-laddoo.html
மாவு உருண்டைகளை உங்கள் வீட்டில் செய்து பார்த்து எப்படி வந்தது என்று எனக்கு தெரிவிக்கவும்.
நன்றி
லக்ஷ்மி வெங்கடேஷ்



