LinkWithin Related Stories Widget for Blogs

Sunday, December 9, 2012

மைசூர் பாகு - Traditional Mysorepak in Tamil


மைசூர்  பாகு

கடலைமாவு 1 கப்
நெய்        1 1/4 கப்
சர்க்கரை    1 1/2 கப்


செய்முறை   


  1. வாணலியில் நெய் விட்டு கடலைமாவை வறுக்கவும்.
  2. பச்சைவாசனை போகும்வரை வறுக்கவும்.
  3. வாணலியில் சீனிபோட்டு சீனீமுழ்கும் வரை தண்ணர் விட்டு பாகு வைக்கவும். ஒரு கம்பி பாகு பதம் இறுக்க வேன்டும்.
  4. அடிபிடிக்காமல் இருக்க சிறிது நெய் விடவும்.
  5. பிறகு வறுத்த கடலைமாவை தூவி கட்டியில்லாமல் கிலறவும்.
  6. வேறுஒரு வாணலியில் நெய் காயவைக்கவும்.
  7. காய்ந்த நெய்யை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கிளறவும்.
  8. சட்டியில் ஒட்டாமல் (நுரைத்து) வரும்வரைகிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறிய பின் உடனே கட் செய்யவும்.


4 comments:

Divya A said...

Wow perfectly made mysore pak, Looks just like the ones we get in shops :) Following you now!!
Prawn Biryani / Eral Biryani - Using Pressure Cooker

Asiya Omar said...

Romba super.engka uur pakkam ippadi thaan paarkka irukkum.

Karthick Raj said...

Amazing and Authentic recipe மைசூர் பாகு, its very tasty and we enjoyed it. Thank you for sharing this recipe with us. I recommend it for everyone to try it atleast once.

aavin ghee online

Kitchen Chronicles said...

Thanks for ur comment Aavin Ghee Online. You are most welcome. It would be nice of you if, u could share a pic of the same with us, here.