தேவையான பொருட்கள் 
கவுனி அரிசி - 1 கப்
சீனி - 1 கப்
பாதாம் பருப்பு - 5
முந்திரி பருப்பு - 5
துறுவிய தேங்காய் -2 டிஸ்பூன்
பால் -1 டம்ளர்

கவுனி அரிசி - 1 கப்
சீனி - 1 கப்
பாதாம் பருப்பு - 5
முந்திரி பருப்பு - 5
துறுவிய தேங்காய் -2 டிஸ்பூன்
பால் -1 டம்ளர்
செய்முறை
கவுனி அரிசி, பாதாம் பருப்பு இரண்டையும் பெருபெரு என்று திரிக்கவும். 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்த பின் அரிசியை போடவும். அரிசி வெந்தபின் சீனியை போடவும். பால் ஊற்றவும்.
பால் கொதித்த பின் முந்திரியை நெய்யில் வறுத்து போடவும். துறுவிய தேங்காய் போட்டு இறக்கவும்.